சினிமா

இன்னும் கொஞ்சம் இறங்குனா மானம் போயிடும்…திறந்துகாட்டி விருந்து வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்

105views
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்திலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!