உலகம்உலகம்செய்திகள்

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போப் பிரான்சிஸ்

51views

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி…வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக போப் பிரான்சிஸ் இத்தாலியிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 84 வயது போப் பிரான்சிஸுக்கு பெருங்குடல் குறுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதற்காக ரோம் நகரிலுள்ள ஜெமிலி பல்நோக்கு மருத்துவமனைக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை சென்ாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, புனித பீட்டா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ், தனக்காக பிராத்தனை செய்யுமாறு அங்கு வந்திருந்தவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!