அறிவிப்பு

அய்மான் சங்கம் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி

266views
அய்மான் சங்கம் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் குர்ஆனின் குரலாய் ஒலித்த குரல்
மறைந்த பேராசிரியர் திருவை அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சி (ஜும் காணொளி வாயிலாக)
நாள்: 27/11/2021
நேரம்: மாலை 0800 மணி இந்திய நேரம்
அமீரக நேரம் மாலை 0630 மணி
கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி கலந்து கொள்ளவும்.
https://us02web.zoom.us/j/83990300986?pwd=ZUZCYWJTbkQ2VnJPUnBwRGhlSzd0UT09
Meeting ID: 839 9030 0986
Passcode: 654321
மறைந்த பேராசிரியரைப் பற்றி உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன் அழைக்கிறது அய்மான் சங்கம், அபுதாபி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!