உலகம்

பிரான்ஸில் பிரதமர் மோடி: வரவேற்பு அளித்த எலிசபெத் போர்ன்.

128views
பாரிஸில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் தலைநகா் பாரீஸில் நாளை நடைபெறுகின்றன.
அந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பிரதமா் மோடி இன்று தில்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!