தமிழகம்

திருமண விழாவில் தமிழக ஜமாஅத்துல் உலமா தலைவர் பி.ஏ. காஜா மொய்னுதீன் வாழ்த்து

17views
கீழக்கரையில் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் – பி.ஆர்.எல். முஹம்மது சலீம் ஆகியோரது இல்லத் திருமணம் 24.12.24 அன்று நடந்தது. திருமண விழாவில் தமிழக ஜமாஅத்துல் உலமா தலைவர் பி.ஏ. காஜா மொய்னுதீன் வாழ்த்துரை வழங்கினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், சேலம் அபுதாஹிர் பாகவி, அமீரக காயிதே மில்லத் பேரவை துணை பொதுச் செயலாளர் பரக்கத் அலி, ஊடவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!