தமிழகம்

உலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் அதிரை எஸ்.ஷர்புத்தீன் அவர்களுக்கு ‘இலக்கிய புரவலர்’ விருது

20views
திருச்சியில் மே 9,10,11 தேதிகளில் நடைப்பெற்ற உலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் அதிரை எஸ்.ஷர்புத்தீன் அவர்களின் இலக்கிய பங்களிப்பு , தமிழ் அறிஞர்களுக்கு ஊக்கம் இவைகளுக்காக “இலக்கியப்புரவலர் “ என்ற விருதினை மரியாதைக்குரிய திருச்சி சிவா MP அவர்கள் பொன்னாடை போர்த்தி , விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் அவரின் சார்பாக அவரின் மருமகன் பைசல் அலி ( Liqa) விருதினைப்பெற்றுக்கொண்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!