தமிழகம்

வெள்ளித்திரை நாயகன் ஆதேஷ் பாலாவுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவர்’ விருது : திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான் வழங்கினார்.

177views
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைப்பால் உயர்ந்தோருக்கு விருது வழங்கும் விழா சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட நீதிபதி J ஹரிதாஸ், திரைப்பட இயக்குனர்&வசனகர்த்தா கலைமாமணி டாக்டர் லியாகத் அலிகான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகள் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினர்.
விழாவில் திரைப்பட நடிகர் திரு.ஆதேஷ்பாலா உழைப்பால் உயந்தவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இட்லி இனியவன், M ஜின்னா, ஆன்மீக தொண்டர் திரு.VS நாராயணா உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வை நவீன் பைன் ஆர்ட்ஸ் நடத்தியது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!