தமிழகம்

சென்னை துரை பாக்கம் ஓசி பிரியாணி காவல் ஆய்வாளர் பிரபு…வைரல்..

321views
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் ( பிலால்) ஓட்டலில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு வாரத்திற்கு ஒருமுறை 10 ஆயிரம் ரூபாயில் ஓசியில் பிரியாணி வாங்குவதாக அதற்கான பில் ஆய்வாளர் பெயர் (பிரபு) போட்டு சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.  மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதால் கட்டுப்படியாகததால் ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆய்வார் பிரபு ஹோட்டல் முன்புபோர்டு வைத்து வாகனங்களா நிறுத்தவிடாமல் தடுத்து உள்ளான்.
இதனால் ஹோட்டல் நிர்வாகம் ஓசியில் பிரியாணி வழங்கிய பில்லை வலைதளத்தில் பரவி உள்ளதையெடுத்த ஓசி பிரியாணி இன்ஸ்பெக்டர் பிரபு என்று வலைதளத்தில்… கமெண்ட் டிரண்டாகி வருகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!