9views
காரைக்குடியில் வசிக்கிறார் ஸ்ரீ வைரம் சுவாமிகள். 18ம் படி கருப்பு, காளி, சுடலை மாடன், ஹனுமான் போன்ற தெய்வங்கள் தன் மீது வந்து அருள் வாக்கு சொல்கிறார். 18ம் படி கருப்பச்சாமி அருள்வாக்கு ஜோதிட ஆய்வு நிலையம் ஒன்றையும் நடத்தி வரும் அவரின் நேர்காணல்.
add a comment





