தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயில் சக்தி விநாயகருக்கு உலகின் பெரிய வைடூரியம் பதித்த தங்க கிரீடம்

226views
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் உள்ள 1700 கிலோவெள்ளியால் வடிவு அமைக்கப்பட்ட ஸ்ரீ சக்தி விநாயகர் சிலைக்கு 800 காரட் எடை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய வைடூரியம் பதித்த சுற்றிலும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க கிரீடம் வடிவமைக்கப்பட்டு அதனை வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் ஸ்தாபகர் சக்தி அம்மா ஸ்ரீ சக்தி விநாயகருக்க அணிவித்து பூஜை செய்தார்.  தங்க கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, பீட மேலாளர் சம்பத் மற்றும் வெளிநாடு, உள்நாடு பக்தர்கள் கலந்துகொண்டனர். இதன் மதிப்பு ரூ 5 கோடி ஆகும்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!