தமிழகம்

வேலூரில் போக்குவரத்து காவலர்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்களை வழங்கிய டிஐஜி.

97views
வேலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு இருசக்கர வாகனங்களை டிஐஜி முத்துச்சாமி வழங்கினார்.  இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கப்பட்டு புதிய ஒலி எழுப்பான்கள், முன் மற்றும் பின்விளக்குகள் பொறுத்தப்பட்டு போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.  உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!