தமிழகம்

தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் காட்பாடியில் தாலுகா மாநாடு

34views
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் தமிழக கேபிள் டி.வி.ஆப்பேரட்டர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் காட்பாடி தாலுகா மாநாடு நடந்தது.  முன்னாள் பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவரும் காட்பாடி தாலுகா கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்க தலைவருமான புகழ்வேந்தன் தலைமை தாங்கினார்.  செயலாளர் காசிரா ஜன் வரவேற்றார்.
மாநில துணை செயலாளர் கோவர்த்தனன், துணை தலைவர் அருணகிரி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் முரளி, செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைசெயலாளர் செல்வம், துணைத்தலைவர் லோகநாதன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.  தாலுகா பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!