தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 80வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

17views
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் 80-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு தேசிய கொடியை கல்லூரி முதல்வர் டாக்டர் பிரவின்ராஜ் ஏற்றிவைத்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்.பின்பு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் விஜய், நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர்கள் அன்பரசு, கிருத்திகா உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!