தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக 38 – ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற செல்விக்கு பணிநிறைவு பாராட்டு விழா

16views
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம்சத்துவாச்சாரியில் கடந்த 38 – ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து இம்மாதத்துடன் ஓய்வுபெற்றவர் விருதம்பட்டு ஜி.செல்வி.  பணி நிறைவு பாராட்டு விழா செல்விக்கு, காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில் நடந்தது. கண்காணிப்பாளர் செல்வம், சுகாதார அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள்.உடன்பணியாற்றியவர்கள், வேலூர் மாநகர் திமுக துணை செயலாளர் தேவநேசன், உறவினர்கள், நண்பர்கள் கலந்து வாழ்த்து கூறினர். ஏற்பாடுகளை செல்வியின் மகன் ராஜசேகர் செய்து இருந்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!