தமிழகம்

வேலூரில் தந்தை மறைந்த துக்கத்திலும் +2 தேர்வு எழுதி 528 மதிப்பெற்ற மாணவன் விஷ்ணு ஆசிரியர்கள் வாழ்த்து

77views
வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்த சிவநேசன் இவர் தூய்மை பணியாளராக வேலை செய்துவந்தார். இவரது மகன் விஷ்ணு காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் +2 படித்து வந்தார். கடந்த மார்ச் 12-ம் தேதி மாரடைப்பால் சிவநேசன் உயிரிழந்தார். 13-ம் தேதி இறுதி சடங்கு, அன்று விஷ்ணுவுக்கு பொருளியல் தேர்வு, சோகத்திலும் மனம் தளரவிடாமல் தேர்வு எழுதிவிட்டு தந்தை இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.
+2 தேர்வு முரவில் 528 மதிப்பெற்று மாணவன் பள்ளியில் 2-ம் இடம்பிடித்தான். பொருளியல் தேர்வில் 92 மதிப்பெண் பெற்று உள்ளான். இந்த சாதனை படைத்த மாணவன் விஷ்ணுவுக்கு பள்ளி ஆசிரியர்களும், மாணவர்கள், நண்பர்கள் பாராட்டினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!