தமிழகம்

வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்க அளித்த சுகாதார அலுவலர் சிவக்குமார்

16views
வேலூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் குறித்தும், செயல்படுத்தும் விதங்கள் குறித்து மாநகராட்சி 1-வது மண்டலத்தில் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை காண்பிக்கப்பட்டது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!