தமிழகம்

வேலூர் சதுப்பேரியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழாம் திறப்பு

18views
வேலூர் அடுத்த சதுப்பேரி ஏரியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படகு குழம் மற்றும் சுற்றுலா மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திறந்துவைத்தார்.
அருகில் அணைக்கட்டு சட்டமன்ற திமுக உறுப்பினர் நந்தகுமார், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய சேர்மன் அமுதா, சுற்றுலா மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!