தமிழகம்

வேலூர் அடுத்த விருதம்பட்டியில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை திறந்துவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி

24views
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்.மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார், திமுக பகுதி செயலாளர் பரமசிவம்,வேலூர் மாநகர திமுக துணை செயலாளர் தேவநேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!