தமிழகம்

வேலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

55views
வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி. பின்பு பொதுமக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கிய அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்/தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார். அருகில் அவைத்தலைவர்முகமது சகி, மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!