தமிழகம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக வேலூரில் 100 டிகிரி வெய்யில் பதிவு

39views
இந்த ஆண்டில் முதன்முதலாக தமிழகத்தில் வேலூரில் செவ்வாய்க்கிழமை பகல்100.2 டிகிரி வெய்யில் பதிவானது. தமிழ்நாட்டில் முதன்முதலாக வேலூரில் வெய்யில் சதம் அடித்தது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!