தமிழகம்

வேலூர் மாநகர அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்

94views
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரம்மபுரம் பிரகாசம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 -வது பிறந்தநாள் முன்னிட்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் அதிமுக கட்சி தொண்டர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!