தமிழகம்

வேலூரில் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு

108views
தமிழ்நாடு அரசு அனைத்து துறைபணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலுார் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த முதலியார் திருமண மண்டபத்தில் வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும் என இதன் மாநில கவுரவ தலைவர் சி.ராஜவேலு தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!