தமிழகம்

வேலூரில் முன்னாள் ராணுவ அதிகாரி குப்புசாமியின் 22-ம் ஆண்டு நினைவுதினம்

205views
வேலூர் மாவட்ட மூத்த செய்தியாளர் கே.எம். வாரியாரின் தந்தை ராணுவ அதிகாரி SUB-MAJ-MEG குப்புசாமியின் 22-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இவர் 1961 கோவா, 1969 – சீனா, 1971-ல் பாகிஸ்தான் சண்டைகளில் இந்திய இராணுவத்திற்காக பணியாற்றியவர். இவரின் சொந்த ஊரான காட்பாடி பிரம்மபுரத்தில் அனுசரிக்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!