தமிழகம்

வேலூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

216views
வேலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பென்ஷன் பெறும் 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய முரண்பாட்டை சமன் செய்ய வேண்டும் போன்ற 10 அம்ச கோரீக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் மாசிலாமணி, கிளை தலைவர் தீனதயாளன் பொருளாளர் புருஷோத்தமன், செய்தி தொடர்பாளர் க.ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!