தமிழகம்

வேலூரில் அதிமுக சார்பில் அம்பேத்கார் நினைவுதினம்

102views
வேலூர் மக்கான் பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்குடாக்டர் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட மாநகர செயலாளர் SRK அப்பு மற்றும் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!