தமிழகம்

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு வாழ்த்து

143views
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பதவி ஏற்றுள்ள சிவசுப்பிரமணியத்தை தீயணைப்பு ஆணைய உறுப்பினரும் இந்திய மருத்துவ சங்க செயலாளருமான டாக்டர் அ.மு. இக்ரம் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் குமரன் சீனிவாசன், வெல்டன் ராமசந்திரன் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!