தமிழகம்

இராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலாவை சந்தித்த டாக்டர் வேலூர் அ.மு. இக்ரம்

92views
வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைக்க தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவினர் வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம் தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலாவை சந்தித்து ஆய்வு நடத்தினர். அருகில் செயலாளர் சீனிவாசன், துணைச்செயலாளர் இராமச்சந்திரன், திட்ட அலுவலர் டாக்டர் ரவி சாமுவேல், எஸ்எம்எச் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்ராவ் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!