தமிழகம்

வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் 25-வது வெள்ளி விழா ஆண்டு மாநாடு நடந்தது.

127views
வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்ட களின் பொதுநலச்சங்க 25-வது வெள்ளி விழா மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். ஆண்டறிக்கையை பொருளாளர் லோகநாதன் வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக சங்க நிறுவனத் தலைவர் சகிலன், மாநில துணைத்தலைவர் தணிகைவேல், சிறப்பு விருந்தினராக விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கடசுப்பு மற்றும் மாவட்ட ,தாலுகா நிர்வாகிகள், உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!