தமிழகம்

வேலூரில் ஊர்க்காவல்படையினருக்கு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

115views
வேலூர் காவலர் திருமண மண்டபத்தில் விஐடி பல்கலை. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் தலைமுறை பேரவை மற்றும் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இணைந்து வேலூர் மாவட்ட ஊர்காவல்படை வீரர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வேலூர் டிஐஜி தர்மராஜன், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் ஊர்காவல்படையினர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!