தமிழகம்

வேலூர் பாலாற்றில் வெள்ளபெருக்கு பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை

228views
தமிழக – ஆந்திர எல்லையான வாணியம்பாடி அருகே உள்ள (கனகநாச்சியம்மன் கோயில்) புல்லூர் செக்டேமிலிருந்து ஆர்பரித்து வரும் வெள்ளம்… இதனால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!