தமிழகம்

வேலூரில் வாசன் கண் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு

96views
வேலூர் வாசன் கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருத்திகா சுந்தரி மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திவ்யா சக்தி திவாரி ஆகியோர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது: தீபாவளி முன்னிட்டு குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பட்டாசு வெடித்தல் கண்ணில் ஏற்படும் காயங்களுக்கு இலவசமாக அக்டோபர் 15 முதல் 25 வரை சிகிச்சை அளிக்கப்படும். பிறந்த குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்டவர்களும் இதன் பயனை பெறலாம் என்று கூறினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!