தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் சன்பீம் மழலையர் பள்ளி திறப்பு

86views
வேலூர் சத்துவாச்சாரியில் சன்பீம் பள்ளியின் சன்பீம் கிட்ஸ்கேஸ்டல் என்கின்ற புதிய மழலையர் பள்ளியை சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமையில் ஏஎஸ்ஏ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். சன்பீம் பள்ளிகளின் துணை தாளாளர் ரதீஷ், ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் சிரில், மழலையர் பள்ளிகளின் பொறுப்பாளர் சுரேகா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!