தமிழகம்

வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவுதினம்

93views
வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள் முன்னிட்டு அவர்களின் படத்திற்கு மாலை போட்டு மரியாதை செய்த காங்.மாநகர தலைவர் டீக்காராமன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் தேவேந்திரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரகாஷ், ஜெயபிரகாஷ், சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித்பாஷா, மகளிர் அணி காஞ்சனா மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!