தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் 50 மாணவர்களுக்கு ஓர் ஆண்டு கல்வி இலவசம்

106views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் +2 தேர்ச்சி பெற்ற 50 மாணவர்களுக்கு 1 ஆண்டு மருத்துவ சான்றிதழ் படிப்புக்காக இலவச கல்வி சேவை திட்ட துவக்கவிழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். அருகில் மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, டாக்டர் சீதா, மாதுரி மற்றும் மருத்து மனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!