தமிழகம்

வேலூர் மாநகராட்சிதூய்மைபணியாளருக்கு எம்.பி. பாராட்டு

150views
வேலூரில் பணியில் ஈடுப்பட்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் நவீன், குப்பையை தரம் பிரிக்கும்போது அதிலிருந்த1/2 (அரை) சவரன் தங்க மோதிரத்தை உரியவரிடம் ஒப்படைத்தார். இதனை அறிந்த வேலூர்எம்.பி கதிர் ஆனந்த் நேரில் அழைத்து ரூ.25,000(ரொக்கம்) மற்றும் வேட்டி, சேலை வழங்கினார். அருகில் வேலூர் எம் எல்ஏ கார்த்திகேயன், ஆணையர் லட்சுமணன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!