தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலக ஓட்டுநர் சரணுக்கு ஆட்சியர் சான்றிதழ்

152views
வேலூர் நேதாஜி மைதானத்தில் இந்தியாவின் 79 -வது சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியரின் ஓட்டுநர் (அலுவலக பைல் பணி) சரணுக்கு, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சிறப்பான பணிக்கு சான்றிதழ் வழங்கினார். உடன் வேலூர் மாவட்டஎஸ்.பி.மயில்வாகனன்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!