தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இந்தியாவின் 79 -வது சுதந்திர தின கொண்டாட்டம்

107views
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இந்தியாவின் 79 -வது சுதந்திர தினவிழா முன்னிட்டு தாசில்தார் ஜெகதீஸ்வரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அருகில் துணை தாசில்தார் சிவக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!