தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் பேச்சு

161views
இந்திய பாராளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று 30-ம் தே நடந்த நிகழ்வில் உலகிற்கே வாழ்வியல் அறம் கற்பிக்கும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் விதி எண்:377 கீழ் நடைபெற்ற விவாதத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் பேசினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!