தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக தருமராஜன் பொறுப்பேற்பு

166views
வேலூர் காவல் சரக டிஐஜியாக தருமராஜன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். தருமராஜனுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!