தமிழகம்

வேலூரில் அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது

96views
வேலூர் வள்ளலாரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி காலை 10 மணியளவில் தமிழ்நாடு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில்நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்குகொள்ள வேண்டும் என மாநில தலைவர் சி.ராஜவேலு கேட்டுக்கொண்டு உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!