தமிழகம்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர்

77views
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையாளர் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் கடைகளை வைக்க கூடாது, சுகாதார பணிகளை மார்க்கெட்டில் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உடன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!