தமிழகம்

வேலூர் பிராமண சங்கத்தின் 39 -வது பொதுக்குழு கூட்டம்

91views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி தனியார் மஹாலில் வேலூர் பிராமணர் சங்கத்தின் 39 -வது பொதுக்குழு கூட்டம், சமஷ்டி உபநயனம் நடந்தது. இதில் மாநில தலைவர் கணேசன், இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலார் சேகர், கிளை செயலாளர் ராஜா, பொருளாளர் ராஜகோபால், துணைத்தலைவர் சுகந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!