தமிழகம்

வேலூர் அம்பேத்கார் இலவச இரவு பள்ளி துவக்கம்

99views
வேலூர் மக்கான் பகுதியில் அம்பேத்கார்நகர், சீனிவாசநகர். கண்ணால்பேட்டை, அஜரத் மக்கான் பகுதி மாணவ – மாணவியர்களுக்கு இரவுபள்ளி துவக்கப்பட்டது. இதில் ஜோஷ்வா, நல்லதம்பி, சரவணன், இன்ப குமார், சுரேஷ், சாம்ராஜ், ஆசிரியர் மோகன், ஜவஹர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாட்டை எல்.எஸ்.பீம்ராவ் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!