தமிழகம்

வேலூர் டாக்டர் அ.மு. இக்ரமுக்கு மருத்துவ மாநாட்டில் பாராட்டு விழா

124views
வேலூர் பாகாயம் சிஎம்சி மருத்துவமனை ஐடா ஸ்கடர் அரங்கில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் 45 ஆண்டுகள் சமூக சேவை செய்த வேலூர் டாக்டர் அ.மு. இக்ரமுக்கு பாராட்டு நடந்தது. இதில் டாக்டர்கள் சதீஷ், சுகுமார், ஆடலரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!