தமிழகம்

அமைச்சர் டிஆர்பி ராசா மீது வேலூர்எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார் மனு

154views
வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செய்து அமைச்சர் டிஆர்பி ராஜா தூண்டுதலின்பேரில் திமுக ஐடி விங் பக்கத்தில் வெளியிட்ட அதற்கு காரணமான டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் அதிமுக மாநகர செயலாளர் அப்பு தலைமையில் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அருகில் அமைப்பு செயலார் ராமு, புறநகர் செயலாளர் வேலழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!