தமிழகம்

வேலூர் மாநகராட்சி டிட்டர்லைன் பகுதியில் புதிய ரேசன்கடை திறப்பு

60views
வேலூர் மாநகராட்சி பகுதியான டிட்டர்லைனில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடை (கற்பகம் கூட்டுறவு) யை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திறந்துவைத்தார். அருகில் முன்னாள் எம்.பி.முகமது சகி, மேயர் சுஜாதா, பகுதி வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தபசும்பர்வீன் மற்றும் கூட்டுறவு துறையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!