தமிழகம்

வேலூரில் 103 டிகிரி வெய்யில் மக்களை வாட்டியது

46views
வேலூரில் தொடர்ந்து வெய்யில் செஞ்சூரி அடித்த நிலையில் இன்று புதன்கிழமை 103.3 டிகிரி வெய்யில் பதிவானது. காட்பாடி பகுதியில் இரவு லேசான மழை பெய்தது. (படம்) வேலூர் கோட்டை இரவில்)
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!