தமிழகம்

காங்கேயநெல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம்

42views
வேலூர் அடுத்த காட்பாடி காங்யே நெல்லூரில் அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் கே அப்பு அன்னதானம் வழங்கினார். அருகில் அமைப்பு செயலாளர் ராமு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், காட்பாடி பகுதி செயலாளர் நாராயணன், வேலூர் மாநகராட்சி 10 -வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!