தமிழகம்

வேலூரில் சிறுமியிடம் அத்துமீறிய முன்னாள் ராணுவ வீரர் கைது

77views
வேலூரை சேர்ந்தவன் புருஷோத்தமன் (71) முன்னாள் இராணுவ வீரர். இவன் தன்னுடைய பேத்தியின் தோழியான 10 – வயது சிறுமியிடம் அத்துமீறி உள்ளான். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!