தமிழகம்

வேலூரில் வரும் 20 ,21,22,23.24 ஆகிய நாட்கள் இந்திய ராணுவத்தின் பயிற்சி முகாம்

189views
இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாம், மே 20 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை இராணுவ அதிகாரி மணிகண்டன் ,வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களின் தீ தடுப்பு மார்ஷல் டாக்டர் அ.மு. இக்ரம் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை கண்காணிப்பாளருட் அவசர சிகிச்சைப்பிரிவு துறை தலைவருமான டாக்டர் அபிலாஷ் ஆகியோருக்கு வழங்கினார். அருகில் ரெட்கிராஸை சேர்ந்த சீனிவாசன், ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!